வெயிலில் சோர்வடைந்து விட்டீர்களா? உடனடியாக எனர்ஜி தரும் உணவுகள் இதோ!

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு

பாலில் செய்யப்படும் தயிர்

உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் தண்ணீர்

உடல் ஆற்றலை பெருக்கும் வாழைப்பழம்

நார்ச்சத்துள்ள சர்க்கரை வள்ளி கிழக்கு

வாசனையுள்ள புதினா

புரதம் நிறைந்த முட்டை

எலும்புகளை பலப்படுத்தும் சியா விதை

பித்தத்தைப் போக்கும் எலுமிச்சை