40 வயதை எட்டிவிட்டீர்களா..உங்களுக்கான டயட் இதுதான்!



எலும்புகளை வலுவாக்கும் கால்சியத்தை அன்றாட டயட்டில் சேர்த்துக்கொள்ளவும்



குறைவான கொழுப்பு, நிறைவான நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவும்



பருப்பு வகைகள், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், விதைகளை அதிகம் சாப்பிடுங்கள்



சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அளவாக சேர்க்க வேண்டும்



கருப்பு திராட்சைகள், அத்திப்பழங்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்



உங்கள் உடலுக்கு தேவையான புரதத்தை சாப்பிடுங்கள்



தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்



தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்



இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது