உடலில் கொழுப்பு சேர்வதால் முடி கொட்டும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன உடல் எடை கூடும் போது, ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்படுகிறது இதனால் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரக்கும் பின் முடி மெலிவாக மாறி, உதிர ஆரம்பிக்கும் முடி உதிர்வை குறைக்க மசாஜ் செய்யவும் மசாஜ் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தலைக்கு தேங்காய் எண்ணெயை அல்லது நல்லெண்ணெயை பயன்படுத்தலாம் நல்ல உணவு பழக்கத்தை மேற்கொள்ளவும் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் ஹேர் ட்ரையரை அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டாம்