ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும்



பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்



ஆயில் புல்லிங் செய்யலாம்



இதற்கு நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்



சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்க வேண்டும்



மவுத்வாஷையும் பயன்படுத்தலாம்



மவுத்வாஷ் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்



இது வாயில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைக்கிறது



வாய் துர்நாற்றத்தை போக்கும்



வருடத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் பல் மருத்துவரைசந்திக்கவும்