சிறுநீரகங்களில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தம் செய்ய உதவும் உணவுகள்..



பல முக்கிய வேலையை நம்முடைய சிறுநீரகங்கள் செய்கின்றன



சிறுநீரகங்களை டீடாக்ஸ் செய்ய உதவும் பொருட்களை இங்கே பார்க்கலாம்



தண்ணீர் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது



சிவப்பு நிற பெர்ரிக்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் எண்ணற்ற மருத்துவ பலன்களை தருகிறது



கொழுப்பு நிறைந்த மீன்களை டயட்டில் சேர்த்து கொள்வது நல்லது



லைம், லெமன் அல்லது ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை டயட்டில் சேர்த்து கொள்ளலாம்



வெள்ளரியில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது



லோ-கலோரி காய்கறியான செலரியை உங்கள் டயட்டில் சேர்ப்பது நல்லது



இது டையூரிடிக்காக செயல்பட்டு சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது