இலவங்கப்பட்டையை 10-15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து குடிக்கலாம் என கருதப்படுகிறது



ஃப்ரென்ச் பீன்ஸை தண்ணீரில் சேர்த்து 4-5 நிமிடங்கள் கொதிக்க வைத்து குடிக்கலாம் என கருதப்படுகிறது



ஜெலட்டினை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம் என கருதப்படுகிறது



எலுமிச்சை சாறை தண்ணீருடன் கலந்து குடிக்கலாம் என கருதப்படுகிறது



வெதுவெதுப்பான பாலில் கடுகு கலந்து குடிக்கலாம் என கருதப்படுகிறது



வோக்கோசு இலைகளில் டீ போட்டு அதனை குடிக்கலாம் என கருதப்படுகிறது



ராஸ்பெர்ரி இலைகளில் டீ செய்து குடிக்கலாம் என கருதப்படுகிறது



பருப்பில் சூப் செய்து குடிக்கலாம் என கருதப்படுகிறது



ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிக்கலாம் என கருதப்படுகிறது



இது எதுவும் மருத்துவர் அறிவுரை அல்ல. இவை தனிப்பட்ட நபரின் சொந்த அனுபவத்தை பொறுத்தது