பெர்ரிகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது ஆக்ஸிஜனேற்ற அழுத்த அழற்சியை குறைக்கலாம் அவகோடாவில் பொட்டாசியம், நிறைவுற்ற கொழுப்பு உள்ளது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம் டார்க் சாக்லேட்டில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின், தாதுக்கள் உள்ளன இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவலாம் வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவலாம்