தொங்கி கிடக்கும் தொப்பையை கரைக்க காலையில் இதை குடிக்கலாம்!



எடையைக் குறைப்பதில் சீரகம், ஓமம் பயனுள்ளதாக இருக்கும்



சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன



ஓமத்தில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன



ஹைப்போலிபிடெமிக் பண்புகளைக் கொண்டுள்ளது



தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவலாம்



செரிமான மண்டலம் வலுவடையலாம்



மெட்டபாலிச செயல்பாட்டை அதிகரிக்கிறது



காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சீரகம் மற்றும் ஓமத் தண்ணீரை குடிக்கலாம்



தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உங்கள் எடை குறையலாம்