பெண்களின் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்க வேண்டும் மாதவிடாயை உடனடியாக வரவழைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் சில.. பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் போன்ற நல்ல கொழுப்பு உள்ள நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும் மஞ்சளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் இஞ்சி டீ, இஞ்சி கசாயம் குடித்தால் மாதவிடாய் உடனடியாக வரலாம் டயட்டில் பார்ஸ்லி இலையை சேர்த்துக்கொள்ளலாம் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் வெள்ளம் சேர்த்த எள்ளு உருண்டை மாதவிடாயை வரவழைக்க உதவலாம் பப்பாளி பழத்தை ( ஒரு கப்) அப்படியே சாப்பிடலாம் தினமும் 2-3 பேரிச்சம்பழம் சாப்பிடுவது நல்லது