15 பல் பூண்டு, 5 வரமிளகாய், 4 சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் சேர்க்கவும் இதனுடன் 4 சிட்டிகை உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும் அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும் அரைத்த விழுத இதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் இதை தனியே வைத்துக் கொள்க. இதுதான் தோசை தயாரிப்பதற்கான சட்னி வழக்கம் போல் தோசை ஊற்றி இதன் மீது மூட்டை உடைத்து ஊற்றவும் இதனுடன் ஒரு ஸ்பூன் சட்னி சேர்த்து தோசையில் பரப்பி விடவும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் கார முட்டை தோசை தயார்