குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..



பூண்டு குடலில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கொல்கிறது



இலை காய்கறிகள் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கும்



எலுமிச்சை பெரிஸ்டால்சிஸ்ஸை தூண்டுவதற்கு உதவுகிறது



நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், குடலுக்கு நல்லது



சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



கொய்யா வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவும்



தயிர், குடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுகளில் ஒன்றாகும்



உணவுக்கும் பாக்டீரியாவுக்கும் இடையே தொடர்பை வைத்திருப்பது முக்கியம்



வயிற்றின் ஆரோக்கியம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்