அபாயம்...கொழுப்பு நிறைந்த இந்த உணவுகளை முடிந்த அளவு குறைத்துக்கோங்க!



முட்டை மற்றும் எண்ணெயில் செய்யப்படும் மயோனைஸ்



பாலில் இருந்து செய்யப்படும் வெண்ணெய்



சிவப்பு இறைச்சிகள்



சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டி



கேக்குகளில் சேர்க்கப்படும் விப்ட் கிரீம்



சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி



பிரேசில் நட்ஸ்



உலர்ந்த மற்றும் இனிப்பு தேங்காய்



எண்ணெயில் வறுத்த உணவுகள்