வருடா வருடம் பிப்ரவரி 6 ஆம் தேதி தேசிய ஃப்ரோஸன் யோகர்ட் தினம் கொண்டாடப்படுகிறது இன்று யோகர்ட் சாப்பிடுவதன் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் யோகர்ட்டுகளில் ப்ரோபயாடிக்குகள் அதிகமாக உள்ளது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவலாம் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம் எடை குறைப்பில் யோகர்ட் முக்கிய பங்காற்றுகிறது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவும்