இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் டார்க் சாக்லேட் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள மஞ்சள் ஜிஞ்சரால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இஞ்சி மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6, செலினியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பூண்டு இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவும் ஆளி விதைகள் இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்கவும், கொழுப்பை பராமரிக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும் க்ரீன் டீ குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் தயிர் மன அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் அஸ்வகந்தா வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பெர்ரிகள்