வெயில் காலத்தில் நீங்கள் ஏன் தர்பூசணி சாப்பிட வேண்டும் தெரியுமா?



நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் தர்பூசணியும் ஒன்று



கோடை காலம் தொடங்கிவிட்டாலே தர்பூசணி நினைவுக்கு வந்துவிடும்



அவற்றில் 92% நீர்ச்சத்து உள்ளது



தர்பூசணி சாப்பிடுவதால் மன சோர்வு குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்



தர்பூசணியில் இருக்கும் வைட்டமின் பி6 மன சோர்வை நீக்கும் என்று சொல்லப்படுகிறது



தர்பூசணி சீரான செரிமானத்தை ஊக்குவிக்கிறது



செரிமான மண்டலம் சீராக செயல்பட்டால் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது



நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது



அதனால் வெயில் காலத்தில் தொடர்ந்து தர்பூசணியை எடுத்துக் கொள்ளுங்கள்