குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தா?

ஜங்க் ஃபுட்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையும் கொழுப்பும் உள்ளது

இதில் உள்ள கொழுப்புகள், கல்லீரல் நோய்களை அதிகரிக்க செய்யலாம்

இதய நோய்கள், புற்றுநோய், கல்லீரல் சிரோசிஸ் ஏற்படும் அபாயம் உள்ளது

ஜங்க் ஃபுட் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை பாதிக்கலாம்

ஜங்க் ஃபுட்களில் எந்தவித ஊட்டச்சத்துக்களும் இல்லை

அதிக ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்

பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட்கள் மெட்டபாலிக் ஆரோக்கியத்தை கெடுக்கலாம்

உடல் பருமன், டைப்-2 நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இளம் வயதிலேயே வரலாம்

இரவில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் வயிற்று கோளாறு, வயிற்று வலியை உண்டாகலாம்