நீங்கள் ஏன் உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் ஒன்றாக வைக்க கூடாது தெரியுமா? பொதுவாக நம் எல்லோரது வீட்டிலும் உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் ஒன்றாக தான் சேமித்து வைத்திருப்போம் காரணம் அவை இரண்டையும் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் உண்மையில் அவை இரண்டும் ஒன்றாக ஸ்டோர் செய்வதற்கு ஏற்றதல்ல ஏனென்றால் வெங்காயங்கள் எத்திலீன் என்ற வாயுவை வெளியிடும் அந்த வாயு உருளைக்கிழங்கை விரைவில் அழுக செய்யும் தன்மையை கொண்டது மேலும் உருளைக்கிழங்கில் உள்ள ஈரப்பதம் வெங்காயத்தை சீக்கிரம் அழுக செய்யும் இதனால் அவற்றை ஒன்றாக வைக்காமல் தனித்தனியாக வைப்பது அவசியம் அவ்வாறு செய்வதால் வெங்காயம், உருளைக்கிழங்கு இரண்டும் நீண்ட ந