வழக்கமாக கேசரி செய்யும் போது ரவை, சர்க்கரை சேர்ப்போம் நாம் வழக்கமாக செய்யும் கேசரியில் பழங்களை சேர்த்தால் அது பழ கேசரி வெட்டிய அன்னாசி, முழு திராட்சை ஆகியவற்றை நெய்யில் ஒரு நிமிடம் வதக்கவும் இறக்குவதற்கு முன் இதை கேசரியில் சேர்த்து கிளறவும் அவ்வளவுதான் சுவையான பழ கேசரி தயார் பச்சை திராட்சை, நறுக்கிய அன்னாசி ஆகிய பழங்களையும் சேர்க்கலாம் பழ கேசரியில் அன்னாசி, கருப்பு திராட்சை, உள்ளிட்ட பழங்களை சேர்க்கலாம்