தயிர் சேமியா எப்படி செய்வது என்று பார்க்கலாம். சேமியா (2 கப்), வெங்காயம் (1), தயிர் (2 கப்), பால் (ஒரு கப்), பச்சை மிளகாய் (3), கறிவேப்பிலை, உப்பு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, முந்திரி, உளுந்தம்பருப்பு உள்ளிட்ட பருப்புகளை சேர்க்க வேண்டும் தில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும் சேமியாவை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். நன்கு குழைய வேண்டும். இதனை ஆற வைத்து தயிர், பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும் சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சுவையான சேமியா தயிர் சாதம் ரெடி இதனுடன் ஊறுகாய், சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் சுவை எகிறு செய்து அசத்துங்க. எலுமிச்சை சேமியா, தக்காளி சேமியா அகியனவும் செய்யலாம்.