வயிற்று பசியை போக்கி முழுமையான உணர்வை கொடுக்கும் உணவுகள் முழு தானியங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதுடன் வயிற்றையும் நிரப்பும் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ள அவகோடா வயிற்றை நிரப்பும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகர்ட், வயிற்றை நிரப்பும் பல மீன் வகைகளில் ஒமேகா 3, புரதம் உள்ளன. இது வயிற்றை நிரப்பினாலும் மந்தத்தை ஏற்படுத்தாது சிவப்பு குடை மிளகாயில் காணப்படும் கேப்சைசின் முழுமையான உணர்வை தரும் புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கும் நட்ஸ் வயிற்றை நிரப்பும் முட்டை உயர்தர புரதத்தை வழங்கி வயிற்றை நிரப்பும் வேகவைத்த உருளைக்கிழங்கு வயிற்றை நிரப்பும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி வயிற்றை நிரப்பும் பாலாடைக்கட்டியில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு வயிற்றை நிரப்பும்