எடையை குறைக்கும் டயட்டில் உள்ளவர்களுக்கான பெஸ்ட் ரெசிபி! மிக்சர் ஜாரில் 1 வாழைப்பழத்தை சேர்க்கவும் 1 டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயை சேர்க்கவும் இரவில் ஊறவைத்த 2 வால்நட்ஸை சேர்க்கவும் 1 மணிநேரம் ஊறவைத்த 1/2 கப் மக்கானாவை சேர்க்கவும் 1 டீஸ்பூன் காபி, 1 கப் பாதாம் பாலை சேர்த்து நன்றாக அரைக்கவும் இத்துடன் 1 டீஸ்பூன் ஊறவைத்த சியா விதைகளை சேர்த்து நன்கு கலந்தால் சத்தான ஸ்மூத்தி தயார் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை காலை வேளையில் குடித்து வரலாம்