இந்த சட்னியை தடவினால் சாண்ட்விச் சுவை சூப்பராக இருக்கும்! மிக்ஸி ஜாரில் 1 கப் கொத்தமல்லி இலைகள், ½ டீஸ்பூன் சாட் மசாலா தூள், 2 பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும் சட்னிக்கு செய்வதற்கு முன்பு கொத்தமல்லி இலைகளை நன்கு அலச வேண்டும் உங்கள் தேவைக்கேற்ப பச்சை மிளகாயை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சேர்க்கலாம் பொருட்களை மிருதுவாக அரைக்கவும். தண்ணீர் அதிகமாக சேர்க்க வேண்டாம் அறைத்தவுடன் ஒரு பாத்திரத்தில் மாற்றிவைக்க வேண்டும் சாண்ட்விச் சட்னியை உடனே மூடி வைக்கவும் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைக்கவும் இந்த சட்னியை சேமிக்க, காற்று புகாத ஜாடியை பயன்படுத்தவும் இதை 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் இந்த சட்னியை ப்ரெட் ஆம்லெட், சாண்ட்விச்சில் சேர்த்தால் அதன் சுவை சூப்பராக இருக்கும்