வாழைப்பழத்தோலை சமையலில் பயன்படுத்தலாமா? என்ன சொல்றீங்க? முதலில் உணவில் சேர்ப்பதற்கு முன் வாழைப்பழ தோலை நன்கு கழுவ வேண்டும் ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம் வாழைப்பழ தோலை மெல்லியதாக சீவி வறுவல் செய்து சாப்பிடலாம் வாழைப்பழ தோலை ஓவனில் பேக் செய்து சாப்பிடலாம் வாழைப்பழ தோலை சிப்ஸ் செய்து சாப்பிடலாம் வாழைப்பழ தோலை நறுக்கி காய்கறி குழம்புகளில் சேர்க்கலாம் வாழைப்பழத்தில் ஊறுகாய் செய்து சாப்பிடலாம்