பசும் பால் ஒவ்வாமை உள்ளவர்களே.. இந்த சோயா பாலை ட்ரை பண்ணுங்க! சோயா பாலில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள், சபோனின்களும் கெட்ட கொழுப்பை குறைக்கலாம் சோயா பால் உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கலாம் சோயா பாலில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் சோயா பாலில் உள்ள புரதம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் சோயா பால், ப்ரீபயாடிக் ஆக செயல்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் உடல் எடையை குறைக்கலாம் சோயா பாலில் உள்ள குறைந்த கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் சோயா பாலில் உள்ள நார்ச்சத்து, புரதம் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் சோயா பாலில் இருக்கும் ஜெனிஸ்டீன் போன்ற பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் மாதவிடாய் பிரச்சினையை குறைக்கலாம்