காலையில் யாரெல்லாம் எலுமிச்சை நீர் அருந்தக்கூடாது?

Image Source: Pexels

எலுமிச்சை நீர் குடிப்பது நம் உடலுக்கு நன்மை பயக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

காலை வேளையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலில் சுறுசுறுப்பு நீடிக்கிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

எலுமிச்சை சாறு குடிப்பதால் உடல் நச்சுத்தன்மை நீங்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

ஆனால் எலுமிச்சை நீர் எல்லோரும் குடிக்கக் கூடாது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

எந்தெந்த நபர்கள் எலுமிச்சை நீர் அருந்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

சுகாதாரப் பிரச்சினைகள், வயிற்றுப் புண், அமிலப் பிரச்சினை, சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இதை அருந்தக் கூடாது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் காரணமாக வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

இந்த அமிலத்தின் காரணமாக வயிற்றில் புண் ஏற்படும் அபாயம் உள்ளது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

பலவீனமான பற்கள் உடையவர்கள் எலுமிச்சை சாறு குடித்தால் பற்களின் எனாமல் தேய்ந்து போகலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

சிலருக்கு எலுமிச்சை சாறு குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels