கோடை வெயிலுக்கு ஏற்ற ஒரு உணவு தர்பூசணி பழம் அளவுக்கு அதிகமாக தர்பூசணி சாப்பிட்டால் தீமைகள் ஏற்படும் என்பது தெரியுமா? அவற்றை பற்றி பார்க்கலாம்.. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வீக்கம் அல்லது சோர்வு ஏற்படும் என கூறப்படுகிறது. அதிக நார்சத்து இருப்பதால் வயிற்றுப்போக்கு, வாயு போன்ற செரிமான பிரச்சனை உண்டாக்கக்கூடும் பொட்டாசியம் இருப்பதால் இதய துடிப்பில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது அதிக கிளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால் அதிகமாக உட்கொள்ளும் போது ரத்த சர்க்கரை அதிகரிக்கக்கூடும் அதிகம் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் ஏற்படக்கூடும் குளிர்ச்சியான பழம் என கூறப்படும் நிலையில் அதிகமாக சாப்பிட்டால் சளி ஏற்படக்கூடும் 100 கிராம் தர்பூசணியில் 300 கலோரிகள் உள்ளது எனவே அதிகப்படியாக சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது