காலை உணவான மிளகு பொங்கலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது தக்காளி, வெங்காயம் சேர்த்த ஊத்தாப்பம் முருகலான தோசை இட்லி வடை காம்பினேஷனையும் ட்ரை செய்யுங்கள் தமிழ்நாட்டில் மதிய உணவுகளில் பொரியல் தவிர்க்க முடியாதவை சாதத்தின் ருசியை மேம்படுத்தும் ரசம் மூன்று வேளை உணவுக்கும் உகந்த சாம்பார் எலுமிச்சை சாதம், புளி சாதம் தமிழ்நாட்டுக்கு பேர்போன முறுக்கு வாழைப்பழ போண்டா