மும்பையில் ஒரு கிலோ ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் அல்மாஸ் கேவியர்



மும்பையில் 6500 ரூபாய்க்கு விற்கப்படும் குங்குமப்பூ பிரியாணி



மும்பையில் 5000 ரூபாய்க்கு விற்கப்படும் தங்க முலாம் பூசப்பட்ட பீட்சா



டெல்லியில் 6200 ரூபாய்க்கு விற்கப்படும் ஜர்கீஸ் கெபாப்



டெல்லியில் 3800 ரூபாய்க்கு விற்கப்படும் நல்லி நிகாரி



டெல்லியில் 995 ரூபாய்க்கு விற்கப்படும் தால் புகாரா



பெங்களூரில் 4800 ரூபாய்க்கு விற்கப்படும் இறால் கறி



மும்பையில் 1200 ருபாய்க்கு விற்கப்படும் தங்க இலை சேர்க்கப்பட்ட ஐஸ்க்ரீம்



மும்பையில் 9000 ரூபாய்க்கு விற்கப்படும் வக்யூ ஸ்டீக்



பெங்களூரில் 1011 ரூபாய்க்கு விற்கப்படும் தங்க முலாம் பூசப்பட்ட தோசை