பிரபல தென்னிந்திய காலை உணவான இட்லி, சாம்பார்



சாம்பார், சட்னியுடன் பரிமாறப்படும் தென்னிந்திய காலை உணவான தோசை



கோதுமை மாவில் செய்யப்படும் பராத்தாக்கள்



அவல் கொண்டு செய்யப்படும் போஹா



ரவையுடன் காய்கறிகள் கலந்து செய்யப்படும் உப்மா



பிரபல வட இந்திய காலை உணவான சோலே பாதுரே



அனைவரும் விரும்பி உண்ணும் வட இந்திய் உணவான பூரி, பாஜி



கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை சேர்த்துசெய்யப்படும் குஜராத்தி காலை உணவான தெப்லா



பருப்புகள் கொண்டு செய்யப்படும் மராட்டிய உணவான மிசால் பாவ்



உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படும் ஆம்லெட்