எலுமிச்சையின் ஒரு பாதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி டம்ளரில் சேர்க்கவும்



இதனுடன் நறுக்கிய தர்பூசணி துண்டுகள், 5 புதினா இலைகளை சேர்க்கவும்



இதை ஒரு கனமான பொருளால் சாறு வறுமளவு நன்றாக மசித்து விட வேண்டும்



வேறொரு டம்ளரை எடுத்து இதன் சாறை அதில் சேர்த்து 2 எலுமிச்சை ஸ்லைஸ் சேர்க்கவும்



நறுக்கிய சில தற்பூசணி துண்டுகளை சேர்த்து ஐஸ் கியூப்ஸ் சேர்க்கவும்



டம்ளரின் மீதி பாதியை சோடா ஊற்றி நிரப்பி இதை மீண்டும் ஒரு முறை கலக்கவும்



சுவையான தர்பூசணி மொஜிட்டோ பரிமாற தயாராகி விட்டது