சப்பாத்தி மாவை நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க வேண்டுமா? இதோ டிப்ஸ் இன்றைய காலகட்டத்தில் சாப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்டது சப்பத்தியை பலரும் டயட் உணவாக எடுத்துக் கொள்கின்றனர் சப்பாத்தியில் வைட்டமின், பெட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது சப்பாத்தி மாவு நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்க காற்று போகதவாறு மூடி வைக்கவும் மாவு பிசையும் போது அதிக தண்ணீர் ஊற்றி பிசையக்கூடாது சாப்பாத்தி மாவு பிசையும் போது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பிசையலாம் சப்பாத்தி மாவு பிசையும் போது வெது வெதுப்பான தண்ணீர் பயன்படுத்த வேண்டும் சப்பாத்தி மாவு பிசையும் போது தண்ணீருடன் சிறிதளவு பால் சேர்த்தால் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் சாப்பாதி மாவை பட்டர் பேப்பர் அல்லது அலுமினிய பேப்பரால் மூடி வைக்கலாம்