ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை மாலையில் சாப்பிடுங்க! தர்பூசணியில் உள்ள லைகோபீன் தூக்கத்தை வரவழைக்கலாம் வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் தூக்கத்தை மேம்படுத்தலாம் அவகோடாவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது நல்ல தூக்கத்தை பெற உதவலாம் தக்காளியில் உள்ள லைகோபீன் தூக்கத்தை மேம்படுத்தலாம் இரவில் இடையூறு இல்லாமல் தூங்க, உறங்கும் முன் செர்ரி எடுத்துக் கொள்ளலாம் ஸ்ட்ராபெரியில் உள்ள மெலடோனின் தூக்கத்தை மேம்படுத்தலாம் அன்னாச்சிப்பழத்தில் நிறைந்துள்ள மெலாடோனின் தூக்கத்தை வரவழைக்கலாம் தூக்கத்தின் தரம் மேம்பட, இரவில் அத்திப்பழத்தை சாப்பிடலாம்