சப்பாத்தி சாப்டாக வருவதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க! சப்பாத்தி சாப்டாக வருவதற்கு மாவு பிசையும் போது சில பொருட்களை சேர்த்தாலே போதும் சப்பாத்தி மாவு பிசையும் போது ரொம்ப கடினமாக இருந்தால் சிறுதளவு வாழைப்பழம் சேர்த்து மாவு பிசையலாம் வாழைப்பழம் சேர்த்து மாவு பிசைந்தால், சப்பாத்தி சுவையாகவும் சாப்டாகவும் இருக்கும் மாவு பிசையும் போது தண்ணீருடன் சிறிதளவு இளநீர் சேர்த்தால் சப்பாத்தி சாப்டாக வரும் கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் சோயா பீன்ஸயும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தி சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும் சப்பாத்தி மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு பால் ஊற்றி பிசையலாம் பால் சப்பாத்தியை சுவையாகவும் சாப்டாகவும் மாற்ற உதவும் சப்பாத்தி பாவு பிசையும் போது அதில் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசையலாம் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசைந்தால் சாப்டாகவும் சுவையாகவும் இருக்கும்