வலுவான தசைகளை பெற இந்த உணவுகளை உண்ணுங்கள்! ஒரு கப் பச்சை பட்டாணியில் 8 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது ஒரு கப் குயினோவாவில் 8 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது 2 டீஸ்பூன் சியா விதையில் 5 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது ஒரு கப் யோகர்ட்டில் 17 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது ஒரு கப் சணல் விதையில் 6.3 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது ஒரு கப் பூசணி விதையில் 9 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது ஒரு கப் சோயாபீனில் 28 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது ஒரு கப் பருப்பு வகைகளில் 18 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது