பிஸ்தா பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்! பிஸ்தா பருப்புகளை அரைத்து செய்யப்படும் பால் பிஸ்தா பால் கொலாஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது வைட்டமின் டி நிறைந்த பிஸ்தா பால் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பிஸ்தா பாலை குடிக்கலாம் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என பல நன்மைகளை கொண்டுள்ளது பிஸ்தா பால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு பிஸ்தா பால் குடிப்பது நல்லது