இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் எடுத்துக்கொண்டால் நல்லது என கூறப்படுகிறது



மீன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்



ஆனால் கருவுற்ற மற்றும் பாலூட்டும் பெண்கள் ஒருசில மீன் வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



தேளி மீன் அதிக அளவு உட்கொள்வதால் உடலில் எதிர்மறை விளைவுகள் இருக்கும் என கூறுகிறார்கள்



கானாங்கெளுத்தி மீனில் அதிக பாதரசம் இருப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும்



சூரை மீனில், ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்படுவதால்
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடும்


அதிக பாதரசம் உடல் ஆரோக்கியத்தை எளிதில் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது



மீன் வளர்க்கும் முறையில் அதிக ரசாயனம் பயன்படுத்துவதால், புற்றுநோய் உண்டாகக்கூடும்



பாஸா மீனில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் இருப்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கக்கூடும்



எனவே மீன்கள் உட்கொள்ளும் போது இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்