தூக்கம் வரவில்லையா..? இந்த உணவுகளை உண்ணுங்கள்! பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்த வாழைப்பழங்கள் தசைகளை தளர்வாக்க உதவும் செர்ரி பழங்கள் மெலோட்டினின் அளவை அதிகரித்து தூக்கத்தை பெற உதவும் அமினோ அமிலங்கள் நிறைந்த பாதாம் தூக்கத்தை பெற உதவும் ஓட்ஸ் செரடோனின் அளவை அதிகரித்து தூக்கத்தை வரவைக்கும் சால்மன் மீன் தூக்கத்தை வர வைக்க உதவும் பச்சை காய்கறிகள் நரம்புகளை தளர்வாக்கி தூக்கத்தை தர உதவும் மூலிகை டீக்கள் மன அமைதியை தந்து தூக்கத்தை வர வைக்கும்