உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் சைவ உணவுகள்! வறுக்கப்பட்ட அதிக சோடியம் கொண்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் அதிக பிரக்டோஸ் கொண்ட பழச்சாறுகள், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அதிக மைதா மற்றும் சர்க்கரை கொண்டு செய்யப்படும் பிஸ்கட் வகைகள் சர்க்கரை மற்றும் சுவையூட்டப்பட்ட யோகர்ட் வகைகள் கடைகளில் வாங்கப்படும் சாஸ் வகைகள் கடைகளில் கிடைக்கும் சாலட் ட்ரெஸ்ஸிங்குகள் அதிக அளவு சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகைகள் பதப்படுத்தப்பட்ட சைவ உணவுகள்