ஆப்பிள் மாதுளை, வாழைப்பழம், திராட்சை, உள்ளிட்ட பழங்களை எடுத்துக் கொள்க வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிண்ணத்தில் சேர்க்கவும் மற்ற பழங்களையும் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வாழைப்பழத்துடன் சேர்க்கவும் இந்த பழங்களை ஒன்றும் பாதியுமாக நசுங்கும் அளவு ஸ்மாஷ் செய்துக் கொள்ளவும் ஒரு டம்ளர் அளவிற்கு ஒரு ஸ்பூன் நன்னாரி சர்பத் வீதம் சேர்த்துக் கொள்ளளவும் இதில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஐஸ் ஸ்கியூப்ஸ் சேர்த்து கலக்கவும் சுவையான ஃப்ரூட் மிக்ஸர் தயார். இந்த ஜூஸ் மிகவும் சுவை மற்றும் ஆரோக்கியம் மிக்கது