இப்படி செய்தால் கிரீன் டீ சுவையும் சூப்பராக இருக்கும்! உடலுக்கு தேவையான ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த க்ரீன் டீயில் உள்ளது வெந்நீரில் அதிக நேரம் ஊறவைப்பது இதன் சுவையைக் கெடுக்கும் வெறும் 2 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு, டீ பேகை அகற்றவும் தண்ணீரில் கொதிக்க விட்டு, சிலர் க்ரீன் டீயை செய்வார்கள் இந்த முறையை பின்பற்றுபவர்கள், அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது எலுமிச்சை சாறு, தேன் ஆகியவை இதன் சுவையை அதிகரிக்கும் வேண்டும் என்றால் 3-4 புதினா இலைகளை சேர்க்கலாம்