ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் பால், இரண்டு ஸ்பூன் கிரேக்க யோக்கர்ட் சேர்க்கவும்



இரண்டு ஸ்பூன் தேன், வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்



தோல் நீக்கிய 3 ஆரஞ்சு பழம், ஒரு நறுக்கிய வாழைப்பழம் சேர்க்கவும்



இந்தை நைசாக அரைத்து எடுத்தால் சுவையான ஆரஞ்சு ஸ்மூத்தி தயார்



இந்த ஸ்மூத்தி ஆரோக்கியமானது மற்றும் வெயிலுக்கு இதமாக இருக்கும்



உங்களுக்கு கூடுதல் இனிப்பு சுவை வேண்டுமென்றால் சர்க்கரை சேர்க்கவும்



இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து பரிமாறினால் ஜில்லென்று இருக்கும்