உங்கள் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு கல்லீரல் ஒழுங்காக இருக்க வேண்டியது அவசியம் கல்லீரல் கல் மாதிரி வலிமையா இருக்க இவற்றை உண்ணுங்கள்! பெர்ரிகள் ப்ளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக் பெர்ரி போன்ற பழங்களை சாப்பிடலாம் நட்ஸ் அமிலங்கள், வைட்டமின் ஈ, ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த நட்ஸ் வகைகளை சாப்பிடலாம் மீன் மத்தி, சூரை, சாலமன் போன்ற மீன்களை உண்ணலாம் சிலுவை காய்கறிகள் ப்ரக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உண்ணலாம்