தேங்காய் பால் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா?



பொதுவாக நாம் அனைவரும் மாட்டுப்பாலில் தான் டீ செய்து குடித்திருப்போம்



ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தேங்காய் பால் டீ பற்றி தெரியும்



தேங்காயும் டீயும் சேரும் போது நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது



தேங்காய் பாலில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளிக்கும்



செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது



இதன் வாசனையும் சுவையும் மன அமைதியை தர வல்லது



சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது



உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்



தேங்காய் பால் ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையுடன் எடுத்து கொள்ளலாம்