உங்க டயட்டில் இடம்பெற வேண்டிய தினை வகைகள்

Published by: ABP NADU

பனிவரகு



பனிவரகில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவலாம்



தினை அரிசி



உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்



கம்பு



கம்புவில் உள்ள மெக்னீசியம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, வயிற்று பிடிப்புகளை தடுக்க உதவலாம்



குதிரைவாலி அரிசி



இதில் பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



கேழ்வரகு
சாமை அரிசியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது


இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவலாம்



சாமை அரிசி -
சாமை அரிசியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது