இதய ஆரோக்கியத்தை காக்கும் சிவப்பு பழங்கள்

Published by: ABP NADU

டிராகன் பழத்தில்ஸ் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்



இலந்தை பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவலாம்



தர்பூசிணியில் உள்ள வைட்டமின் சி,லைகோபீன் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவலாம்



ஸ்ட்ராபெர்ரி இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்



செர்ரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவலாம்



ஆப்பிள் பல வழிகளில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன



மாதுளம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கலாம்



ப்ளம்ஸ் பழங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்