நொறுக்கு தீனி சாப்பிடுபவர்களா நீங்கள்? இதை முதலில் படிங்க! பீட்சா சாப்பிட தோன்றினால் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறைபாடு உள்ளது என அர்த்தம் அதற்கு மாற்றாக உங்கள் டயட்டில் சியா விதைகள் சேர்த்துக்கொள்ளவும் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடும் ஆசை வந்தால், உங்கள் உடலில் சோடியம் குறைவாக உள்ளது என அர்த்தம் அதை குறைக்க நட்ஸ் வகைகளை சாப்பிடலாம் பிஸ்கெட் சாப்பிட தோன்றினால் உடலில் க்ளூக்கோஸ் குறைவாக உள்ளது என அர்த்தம் அதற்கு மாற்றாக காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம் பர்கர் சாப்பிட தோன்றினால் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது என அர்த்தம் அதற்கு மாற்றாக கீரை வகைகளை டயட்டில் சேர்க்கலாம் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், உங்கள் உடம்பில் மெக்னீசியம் குறைவாக உள்ளது என அர்த்தம் அதற்கு மாற்றாக வாழைப்பழம் சாப்பிடலாம்