பரோட்டா இலங்கை உணவு என பலர் நினைக்கிறார்கள்.உண்மையில் பரோட்டா பெஷாவரை(பாகிஸ்தான்) சேர்ந்தது

இலங்கையில் பராட்டா, இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது

ஆரம்ப காலத்தில் கோதுமையில் செய்யப்பட்ட பரோட்டா இரண்டாவது உலகப்போருக்கு பிறகு மைதா பயன்படுத்தி செய்வது தொடங்கியது

இந்தியா , பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் உணவு பட்டியலில் முதன்மையாக விளங்குகிறது

மைதா பரோட்டாவை விட கோதுமை பரோட்டா உடலுக்கு நல்லது

கொத்துப் பரோட்டா, வீச்சுப் பரோட்டா, பொரித்த பரோட்டா,மலபார் பரோட்டா,சில்லி பரோட்டா என வகை உண்டு

மைதாவில் செய்யப்படும் பிரட் வகைகளுக்கு 5% ஜிஎஸ்டி . புரோட்டாவுக்கு 18% சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது



பெருபாலான மருத்துவர்கள் பரோட்டா உடலுக்கு கேடு என கூறுகிறார்கள்

பரோட்டாவை தினமும் உண்பதை தவிர்ப்பது நல்லது

பலருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும் பரோட்டா அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்