சாலட்களில் இந்த உணவு பொருட்களை நிச்சயம் சேர்க்காதீர்கள்! கடைகளில் கிடைக்கும் டோஸ்ட்களை சேர்க்க வேண்டாம் செயற்கையான இனிப்புகளை சாலட்களில் சேர்ப்பது நல்லதல்ல பதப்படுத்தப்பட்ட சீஸ்களை சால்ட்களில் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள் பொறித்த உணவுகளை சாலட்களில் சேர்க்கக்கூடாது செயற்கையான சுவையூட்டிகளை சாலட்களில் சேர்க்க வேண்டாம் கேன்களில் அடைத்து விற்கப்படும் பழங்களை சாலட்களில் சேர்ப்பது நல்லதல்ல பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாலட்களில் சேர்க்க வேண்டாம்