இரவில் நீங்கள் நிச்சயம் சாப்பிட கூடாத உணவுகள்!



தேங்காய் சேர்த்த உணவுகளை இயன்றவறை இரவில் சாப்பிட வேண்டாம்



இரவு 7 மணிக்கு மேல் டீ, காபி குடிப்பது நல்லதல்ல



இரவில் கீரையை எந்த வடிவில் சாப்பிடுவதும் நல்லதல்ல



இரவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடலுக்கு ஏற்றதல்ல



மைதாவால் செய்யப்படும் பரோட்டாக்கள், நூடுல்ஸ்களை தவிர்க்கலாம்



இரவில் தயிர், மோர், லஸ்ஸி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்