அரிசி முதல் சர்க்கரை வரை, நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது



வெள்ளை உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு, உடல் பருமன், நீரிழிவு போன்றவை ஏற்படலாம்



எனவே உருளைக்கிழங்கிற்கு பதிலாக சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடலாம்



சர்க்கரை கொண்டு செய்யப்படும் இனிப்புகளுக்கு பதிலாக பழங்களை உண்ணலாம்



வெள்ளை பாஸ்தாவிற்கு பதிலாக முழு தானிய பாஸ்தாக்களை உண்ணலாம்



வெள்ளை உப்பிற்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாம்



இறைச்சிக்கு பதிலாக நட்ஸ்கள், ஆலிவ் பழங்கள், அவகாடோவை எடுத்துக்கொள்ளலாம்



வெள்ளை ப்ரெட்டிற்கு பதிலாக முழு தானிய ப்ரெட் உண்ணலாம்



வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசி சாப்பிடலாம்